ஃபெஞ்சல் புயல் சென்னையில் 12 விமானங்கள் தாமதம்

Update: 2024-11-30 04:49 GMT

ஃபெஞ்சல் புயல் 

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் 12 விமானங்கள் தாமதம் அடைந்துள்ளது. சென்னையில் இருந்து விஜயவாடா, துபாய், திருச்சி, புவனேஸ்வர், மதுரை செல்லும் விமானங்கள் தாமதம் அடைந்துள்ளது. சென்னையில் இருந்து கோவை, சிங்கப்பூர், கொச்சி, ஐதராபாத், மும்பை, அந்தமான் செல்லும் விமானங்களும் தாமதம் அடைந்துள்ளது. சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் ஓடுபாதை தெளிவாக இருந்தால் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.

Similar News