2 நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் 15ம் தேதி வரை கனமழை!!

Update: 2024-11-11 05:45 GMT

northeast monsoon

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துவரும் நிலையில் 2 நாட்களில் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்றும் அதன் காரணமாக தமிழகத்தில் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News