ரூ.2,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மு.க.ஸ்டாலின்!!
By : King 24x7 Desk
Update: 2024-09-05 08:28 GMT
தமிழகத்திற்கு ரூ.2,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ரில்லியண்ட் நிறுவனம் உற்பத்தி அலகு, உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழகத்தில் நிறுவுகிறது என்றும் நைக் நிறுவனம் தனது காலணி உற்பத்தியை சென்னையில் விரிவுபடுத்தவும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.