2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பி.ஆர்.நாயுடு தலைமையில் வார் ரூம் அமைத்தது காங்கிரஸ்!!
By : King 24x7 Desk
Update: 2025-11-24 04:49 GMT
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பி.ஆர்.நாயுடு தலைமையில் வார் ரூம் அமைத்தது காங்கிரஸ். இணை தலைவராக வசந்தராஜ், துணை தலைவர்களாக கே.எஸ்.குமார், நாபில் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.