26 லட்சம் பேருக்கு உதவித்தொகையை நிறுத்திய மகாராஷ்டிரா அரசு!!

Update: 2025-07-28 08:12 GMT

lady

மகாராஷ்டிராவில் ‘லக்கி பெஹன்’ திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1,500 மகளிர் உதவித் தொகை 26.34 லட்சம் பேருக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 14,000 ஆண்கள் மோசடியாக சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளதால் சரிபார்ப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News