6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை!!

Update: 2025-04-23 16:08 GMT

கைது

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ல் தொடரப்பட்ட வழக்கிஒல் கதிரவன்(26) என்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்துள்ளார்.

Similar News