சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் அனுமதி

Update: 2024-03-07 09:23 GMT

சென்னை அப்பலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்குமார் இன்றே வீடு திரும்புவார். விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ள நிலையில் நடிகர் அஜித்துக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News