வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களுக்கு தடை அமலானது: மீறி ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும், தமிழக அரசு எச்சரிக்கை

Update: 2024-06-19 00:56 GMT

Bus

வெளி மாநிலங்களில் பதிவு செய்து, அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான தடை நேற்று முதல் அமலானது. மீறி ஓட்டினால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Similar News