மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணி !
By : King 24x7 Angel
Update: 2024-11-23 06:03 GMT
election
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது, ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 14, 20- தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.