வடகிழக்கு பருவமழை 3% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம்
By : King 24x7 Desk
Update: 2024-11-23 08:39 GMT
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 3% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 3% குறைவாக பெய்துள்ளது என்றும் தெரிவித்தது.