நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை, ஆயுள் தண்டனை பெற்ற 9 பேரும் விடுதலை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
By : King24x7 Rafi
Update: 2024-06-15 04:51 GMT
நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா. சென்னையில் மருத்துவராக பணிபுரிந்தார்.