மராட்டியத்தில் 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை

Update: 2024-06-04 05:57 GMT

Election 

மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

Similar News