தமிழ்நாட்டில் பாஜக சார்பில் அதிக வாக்குகளை பெற்ற அண்ணாமலை… 2014 தேர்தலை விட குறைந்த வாக்கு சதவீதம்.. என்ன காரணம்?

Update: 2024-06-07 01:52 GMT

Election results 

அண்ணாமலை அலை பாமர மக்களிடம் சென்று சேரவில்லை. சி வாக்காளர்களிடம் அண்ணாமலைக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.தொழில் நகரம் என்பதாலும், 10 ஆண்டுகால பாஜக ஆட்சி மீது பரவலாக அதிருப்தியும் இருந்தது. பாஜக சார்பில் மற்ற வேட்பாளர்கள் நின்றிருந்தால், தற்போது வந்ததை விட சுமார் 1.5 லட்சம் வாக்குகள் குறைவாக கிடைத்திருக்கும். அண்ணாமலை என்பதால் சற்று அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், இதை வைத்துக் கொண்டு பாஜக இங்கு பெரியளவுக்கு வளர்ந்துள்ளது என்று சொல்ல முடியாது.” என்றனர்.

Similar News