சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,640க்கு விற்பனை

Update: 2024-01-22 05:41 GMT

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 5,830க்கும் சவரன் ரூ. 46,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.77க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News