தெருநாய் கடித்து எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சிறுவனை சந்தித்து உயர்தர சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களை வலியுறுத்தினார் மாநகராட்சி மேயர்
By : King24x7 Rafi
Update: 2024-06-19 01:02 GMT
சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதியில் தெருநாய் கடித்ததினால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 வயது சிறுவனை மேயர் ஆர்.பிரியா இன்று (18.06.2024) நேரில் சந்தித்து நலம் விசாரித்து, மருத்துவர்களிடம் அச்சிறுவனுக்கு உயர்தர சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தினார்.