டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்ட பயன் முறையாக சென்று சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய முதல்வர் ஆணை

Update: 2024-06-15 05:08 GMT

stalin

பருவமழை தாமதமாகி வருவதால் டெல்டா மாவட்ட உழவர்களின் நலன் பாதிப்படையக் கூடாதென டெல்டா குறுவை சாகுபடிச் சிறப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் பயன் முறையாகச் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News