ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

Update: 2024-06-19 01:05 GMT

Stalin

ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியது. 3 சட்டங்களையும் செயல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Similar News