பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு

Update: 2024-12-05 12:23 GMT

பெரிய வெங்காயம் 

கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது,


பெரிய வெங்காயம் கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கும் உழவர் சந்தையில் விற்கப்படுகிறது,

வெளிமார்க்கெட்களில் 80 முதல் 110 வரை விற்கப்படுகிறது என வியாபாரிகள் தகவல்,

மேலும் விலை உயரலாம் என வியாபாரிகள் கருத்து.

Similar News