ஒரு வருடத்தில் 4 சதங்களை விளாசிய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா..

Update: 2024-12-11 13:34 GMT
இந்தியா 

மகளிர் ஒருநாள் (ODI) கிரிக்கெட் வரலாற்றில், ஒரு வருடத்தில் 4 சதங்களை விளாசிய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா..

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 109 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார்.. இந்த போட்டியை ஆஸ்திரேலிய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Tags:    

Similar News