20 சதவீதம் அபராதம் விதிப்பு - ஐ.சி.சி

Update: 2024-12-10 08:08 GMT

 முகமது சிராஜு 

ஐ.சி.சி விதிகளை மீறியதாக இந்திய வீரர் முகமது சிராஜுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிப்பு.. ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு அபராதம் விதிக்காமல் வெறும் எச்சரிக்கை விடுத்தது ஐ.சி.சி 

Tags:    

Similar News