42வது சாம்பியன் பட்டம்.. சாதித்த மும்பை!

Update: 2024-03-14 10:01 GMT

ரஞ்சிகோப்பை தொடர் 

ரஞ்சிகோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தி வருகிறது.

ரஞ்சித் ராபி தொடரின் இறுதி போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின.

விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று 42வது முறையாக சாம்பியன் பட்டத்தினை வென்று சாதனை படைத்துள்ளது.

Tags:    

Similar News