பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. ! | கிங் நியூஸ் 24X7

Update: 2025-01-07 12:36 GMT

அஜித் 

துபாயில் கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித் குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது ரேஸ் டிராக் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானது பின்பு ரேஸ் கார் விபத்தில் நடிகர் அஜித்குமார் காயமின்றி தப்பினார் நாளை மற்றும் நாளை மறுநாள் ரேஸ் கார் பயிற்சியில் அஜித்குமார் பங்கேற்பார் என தகவல் மற்றும், ஜன.11, 12 ஆம் தேதிகளில் துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்க இருக்கிறார்.

Tags:    

Similar News