பெங்களூர் Vs கொல்கத்தா இன்று மோதல் !

Update: 2024-03-29 10:33 GMT

 பெங்களூர் Vs கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி துவங்குகின்றது.

Tags:    

Similar News