பும்ராவை சீண்டிய ஹர்திக் பாண்டியா

Update: 2024-03-30 12:47 GMT

பும்ரா - ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா - பும்ரா இடையே ஈகோ மோதல் நடந்து வருவதாக மும்பை இந்தியன்ஸ் அணி வட்டாரத்தில் இருந்து கூறப்படுகிறது. இந்தியன்ஸ் அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான பும்ராவை முதல் ஓவரில் பயன்படுத்தாமல், மிடில் ஓவர்கள் மற்றும் கடைசி ஓவர்களுக்கு மட்டுமே அவரை பயன்படுத்தி வருகிறார் ஹர்திக் பாண்டியா. இதன் பின்னணியில் இருவருக்கும் ஈகோ மோதல் நடந்து வருவதே காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News