KKR vs PBKS போட்டி சாதனை!
Update: 2024-04-27 09:31 GMT
KKR vs PBKS
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
முதன்முறையாக ஒரு போட்டியில் பங்கேற்ற இரு அணிகளின் இரண்டு துவக்க வீரர்களும் 50 ரன்களுக்கும் மேல் ரன் குவித்த சாதனை நிகழ்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி மிக அதிக ரன்களை சேஸிங் செய்துள்ளது.