நவோதயா அகாடமி பள்ளி மாணவன்மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டியில் சாதனை | கிங் நியூஸ் 24x7 | sports

Update: 2025-01-21 12:42 GMT

நவோதயா அகாடமி நாமக்கல் 

ஜனவரி- 21. நாமக்கல் கீரம்பூரில் உள்ள The navodaya Academy Senior Secondary பள்ளியில் பயிலும் மாணவர் தமிழ் இனியின் (நான்காம் வகுப்பு),  சில்ரன் பிளான் அகாடமி நடத்தியமாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் 6ஆவது இடத்தைப் பிடித்துவெற்றிபெற்றுள்ளார்.பள்ளியில் திங்கள் கிழமைகாலையில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளியின் பொருளாளர் வெற்றிபெற்றதற்கான சான்றிதழையும் வழங்கி பாரட்டி,வாழ்த்துகளைக் திரு. காதேனருவி அவர்கள் பரிசினையும் கூறினார்"அவர் பேசுகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் ஒவ்வொருமாணவர்களும் பல்வேறுதிறமைகளை பெற்றவர்களாக இருந்தால் தான் போட்டி உலகத்தில் சாதனையை நிகழ்த்தமுடியும். எப்போதெல்லாம் நமக்குவாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நம்முடைய தனித் திறமையைவெளிப்படுத்தவேண்டும் என்று கூறி பாராட்டிவாழ்த்துகளைக் கூறினார்."அவர்களைத் தொடர்ந்துபள்ளிமுதல்வர், ஆசிரியர்கள்,சகமாணவமாணவியர்கள் இருபால் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.இறுதியாக குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News