ஐபிஎல் கிரிக்கெட்டில் சதம் காணும் ரிஷப் பண்ட்!

Update: 2024-03-28 10:47 GMT

ரிஷப் பண்ட்

ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது. இதில் ரிஷப் பண்ட் விளையாட இருக்கிறார். ரிஷப் பண்ட் 99 போட்டிகளில் விளையாடி 2,856 ரன்கள் அடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 100-வது போட்டியில் விளையாட இருக்கிறார்.




Tags:    

Similar News