ஓய்வுக்கு பின் ரோகித் சர்மா ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம் - ஆஸி.முன்னாள் வீரர் | king news
ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. மோசமான பார்ம் காரணமாக இதன் கடைசி போட்டியில் ரோகித் தானாக விலகிய நிலையில், பும்ரா கேப்டன் ஆனார்.
முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் பூம்புர தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது ஆனால் ரோகித் தலைமையில் விளையாடிய அதற்கு அடுத்த மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியும் ஒன்றில் டிராவும் ஆனது ரோகித் சர்மா சரமா விளையாடியது தான் அதற்கு முக்கிய காரணமாக என்று கூறப்படுகிறது எனவே தான் கடைசி போட்டியில் அவர் விலகிக் கொண்டால் என்று கூறுகிறார்.
இங்கிலாந்து அணியிலும் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துள்ளனர். கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ்ஆகியோர் சிறப்பாக பந்து வீசுபவர்கள்
எனவே என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட முடிவு செய்தால் அது நிச்சயம் அவரது கெரியரிலேயே கடினமான தொடராக அது அமையலாம்.
என்னைக் கேட்டால், ரோகித் சர்மா பேசுவதை வைத்து பார்க்கும்போது அவர் ஓய்வுபெற்ற பிறகு ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம் என்று அட்வைஸ் செய்துள்ளார்..