நீலாங்கரை முதல் மெரினா கடற்கரை வரை கடலில் நீந்தி விழிப்புணர்வு.
நீலாங்கரை முதல் மெரினா கடற்கரை 18 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலில் நீந்தி விழிப்புணர்வு.
By : King 24x7 Website
Update: 2024-01-24 17:43 GMT
நீலாங்கரை முதல் மெரினா கடற்கரை வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 சிறுவர் மற்றும் ஒரு சிறுமியர் என மூன்று சிறார்கள் கடலை பாதுகாப்போம் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி 18 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலில் நீந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 24ஆம் தேதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருவதாக பயிற்சியாளர் நிகழ்ச்சி ஏற்பாடுகளிலும் என அருண்தெரிவித்துள்ளார்.