தீவிர பயிற்சியில் விராட் கோலி !
Update: 2024-12-04 11:56 GMT
வரும் ஆறாம் தேதி நடைபெறுகிறது டெஸ்ட் கோப்பை , ADELAIDE இல் நடைபெறஉள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் கிங் விராட் கோலி , வரும் வெள்ளிக்கிழமை 6 ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை , இந்த டெஸ்ட் போட்டி நடைபெறும் என ICC அறிவித்துள்ளது,
மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி விரைவில் துவங்க உள்ள நிலையில் ஐபிஎல் இல் விளையாடும் அனைத்து வீரர்களும் தங்களை தயார் படுத்திவருகின்றனர்.