த.மா.கா., பத்தாம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றம்

Update: 2023-12-03 09:05 GMT

தமாக கொடியேற்று விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 தமிழ் மாநில காங்கிரஸ் 10ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி உளுந்தூர்பேட்டை பகுதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அதையூர்பாண்டியன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். உளுந்தூர்பேட்டை, வெள்ளையூர், எலவனாசூர்கோட்டை, திருநாவலூர் பகுதிகளில் த.மா.க., கொடியை ஏற்றி வைத்தார்.இதில் வட்டார தலைவர்கள் செல்வராஜ், சார்லஸ்ஜான்போஸ்கோ, காமராஜ,மாவட்ட நிர்வாகிகள் ஆனந்த பத்மநாபன், காளிதாஸ், கதிர்வேல், காசிலிங்கம், ஜெய்சங்கர், மாவட்ட மகளிர் அணி சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News