முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிகக்கப்பட்டது.

Update: 2023-12-05 16:32 GMT

நினைவு நாள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கபட்டது. இதனையொட்டி அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை. இராஜேந்திரன் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த அதிமுகவினர், அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தபட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News