ஆயிரம் பேருக்கு காலை உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்.

Update: 2024-02-03 12:10 GMT

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தினந்தோறும் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்தது.. அந்த நிலையில் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை அறிவித்தனர்.

அரசியல் கட்சியாக அறிவித்த இரண்டாவது நாளான இன்று சென்னை அம்பத்தூர் பகுதியில் சாலையில் வசிபோருக்கு என ஆயிரம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சியாக அறிவித்ததை தொடர்ந்து இன்று முதல் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி,சேலை, போர்வை, மளிகை பொருட்கள் என பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News