சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ரூ.10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம்

Update: 2023-09-29 09:51 GMT

அபராத தொகை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
  • சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.
  • மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராத தொகையை உயர்த்த முடிவு.
  • மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் ₨5,000 அபராதம், மீண்டும் பிடிக்கப்பட்டால் ₨10,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது.
Tags:    

Similar News