10 கோடியில் மெரினா மேம்படுத்தப்படும்

10 கோடியில் சென்னை மெரினா பாரம்பரிய வழித்தடம் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

Update: 2024-06-22 12:48 GMT

10 கோடியில் சென்னை மெரினா பாரம்பரிய வழித்தடம் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.


சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம் 10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது‌.
Tags:    

Similar News