கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு - முதலமைச்சர் மு க ஸ்டாலின்
சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - மு க ஸ்டாலின்;
Update: 2024-06-20 05:53 GMT
மு க ஸ்டாலின்
கள்ளக்குறிச்சியில்கள்ளச்சாராயம்குடித்து 35 கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.