வேலூரில் 108.7°F வெயில் பதிவு

வேலூரில் இன்று 108.7° வெயில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-06 16:45 GMT

வேலூரில் வெயில் தாக்கம் 

வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த மே இரண்டாம் தேதி 110.5°F வெயில் பதிவாகி இருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 110 டிகிரிக்கும் குறைவாக வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், மே 6ஆம் தேதியான இன்று 108.7°F வெயில் பதிவாகி உள்ளது. இதன் அளவு டிகிரி செல்சியசில் 42.6°C ஆகும்.சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
Tags:    

Similar News