10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - மே.10 ல் வெளியீடு

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 10 அன்று வெளியிடப்பட உள்ளது.

Update: 2024-05-09 02:14 GMT

அரசு தேர்வுகள் இயக்ககம் 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. www.tnresults.nic.in , www.dge.tn.gov.in, மற்றும் https://resultsdigilocker.gov.in/ என்ற இணையதளங்களில் தங்கள் பதிவிவெண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவு செய்து மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Tags:    

Similar News