17 வயது சிறுமி விவாகாரம் மேலும் ஒருவன் கைது

சென்னை வளசரவாக்கம் பகுதி 17 வயது சிறுமி விவாகாரத்தில் மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Update: 2024-05-30 00:57 GMT

சென்னை வளசரவாக்கம் பகுதி 17 வயது சிறுமி விவாகாரத்தில் மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.


சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் 17 வயது சிறுமியுடன் 70 வயது முதியவர் உல்லாசத்தில் இருந்ததை கண்ட போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் ஏற்கனவே 8 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகளை எவ்வாறு மூளைச்சலவை செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்த மறைமலை நகரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags:    

Similar News