வட கிழக்கு பருவமழை 43 சதவீதம் குறைவு: வானிலை ஆய்வு மையம்

Update: 2023-10-31 11:56 GMT

வானிலை ஆய்வு மையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம், புதுவை, காரைக்கல் பகுதிகளில் இயல்பை விட 43 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது. இவ்வாண்டில் இதுவரை 171 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 98 மி.மீ. மழை பெய்துள்ளது. 123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக அக்டோபரில் வடகிழக்கு மழை குறைவாக பெய்துள்ளது எனக் கூறியுள்ளார்.


Tags:    

Similar News