புயல் பாதிப்பு - நிவாரண பொருட்கள் வழங்கிய திமுகவினர்

ரூ.50,00,000 மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கல்

Update: 2023-12-06 08:01 GMT

நிவாரண பொருட்கள் வழங்கல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்‌வசந்தம்.க.கார்த்திகேயன் தலைமைக் கழகத்தால் மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கை மற்றும் மழை பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக, மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட ரூ.50,00,000 மதிப்பிலான அரிசி, பழங்கள், பிரெட் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட், ரஸ்க் பாக்கெட்கள், பால் பாக்கெட்கள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள், போர்வைகள், புடவை, சட்டை உள்ளிட்ட துணி வகைகள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களை 7 கனரக வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News