பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-05-11 04:20 GMT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். 2023 -24 ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை  8,94,264, தேர்வு எழுதிய மாணவியர்களின் எண்ணிக்கை 4,47,06 தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 4,47,203 அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 8,18,743 பேர். தேர்ச்சி சதவீதம் 91.55% . மாணவர்களை விட 5.95 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.16% தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News