திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

Update: 2024-06-14 11:24 GMT

திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.


பெங்களூருவில் இருந்து கோவைக்கு இஞ்சி பாரம் ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வேணும் என்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பதில் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இதில் டிரைவர் எந்தவித காயம் என்று உயிர்த்த பின்னர் இந்த விபத்தில் சிறிய வாகனங்கள் மட்டும் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று வந்தன பஸ் லாரிகள் போன்ற வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை.

இதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் மினி சரக்கு வேலை ஒன்று சேர்ந்து அப்புறப்படுத்தினர் அதற்கு பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது வாகனங்கள் வழக்கம் போல் சென்றன சரக்கு வேன் கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இது குறித்து ஆசை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News