முத்துகடை செல்ஃபி பாயிண்ட்டில் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆட்சியர்
100% வாக்களிப்பதை வலியுறுத்தி முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்ட்டில் ஆட்சியர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-21 16:26 GMT
ராணிப்பேட்டை நகராட்சி முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்போம் என் ஓட்டு என் உரிமை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட voters selfie point-ல் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும்,
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான வளர்மதி இன்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது விரலை காட்டி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.