ஆவடி: கூலித் தொழிலாளி அடித்து கொலை.
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் கூலித் தொழிலாளி அடித்து கொலை சடலத்தை காவல் துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-27 15:16 GMT
கோப்பு படம்
சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் ரவீந்திரநாத் நகரில் குடும்ப பிரச்சினை காரணமாக 45 வயதுடைய குணசேகர் என்பவர் உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருமுல்லைவாயில் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை கொண்டு வருகின்றனர்.