சற்று குறைந்த தங்கம் விலை !

Update: 2024-08-31 05:28 GMT

தங்கம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ 53,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ 6,695-க்கு விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து கிராம் ரூ 92 க்கும் கிலோ வெள்ளி ரூ 92ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

ஆகஸ்டு மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் மாத இறுதி நாட்களான நேற்றும் இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி மீண்டும் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.6,695க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ. 53,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சற்று விலை ஒரு கிராம் ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.92க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News