செருப்பு கடைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு

வண்ணாரப்பேட்டை பகுதியில் செருப்பு கடைக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-05-30 00:40 GMT

வண்ணாரப்பேட்டை பகுதியில் செருப்பு கடைக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


வண்ணாரப்பேட்டை என்.என். கார்டன் 3வது தெருவில் சாகுல் அமீது என்பவர் ஹை லுக் என்ற பெயரில் செருப்பு கடை மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எதிர் கடையை சேர்ந்தவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது இந்நிலையில் இன்று கடைக்கு விடுமுறை விட்டுள்ளார். இதையடுத்து இன்று மாலை திடீரென மர்ம நபர்கள் இவரது கடையில் பெட்ரோல் கண்டு வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
Tags:    

Similar News