இணையத்தில் வைரலான நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம்
பாயும் புலி படத்தில் தான் பயன்படுத்திய பைக்கில் அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எடுத்துகொணட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.;
Update: 2024-03-01 04:40 GMT
நடிகர் ரஜினிகாந்த்
பாயும் புலி படத்தில் தான் பயன்படுத்திய பைக்கின் மீது அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்த AVM படத்தயாரிப்பு நிறுவனம் பாயும் புலி படத்தின் போது பயன்படுத்திய இந்த பைக் AVM Heritage Museumல் தற்போது வைக்கப்பட்டுள்ளது.