வனச்சராகர் மீது யானை தந்தம் திருடியதாக நடவடிக்கை
வனச்சராகர் கோகுல கண்ணன் மீது யானை தந்தம் திருடியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-06-29 08:27 GMT
வனச்சராகர் கோகுல கண்ணன் மீது யானை தந்தம் திருடியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே யானைத்தந்தம் திருடியதாக வனச்சரகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி வனச்சரகர் கோகுல கண்ணன் மீது புளியமரத்து செட் வனப்பகுதியில் யானைதந்தம் திருட்டு தொடர்பாக துறை ரீதியான 17 B பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவர் மீது மட்டுமல்லாமல் பழனி வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றும் வனவர் உள்ளிட்ட ஐந்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் வன பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.