நடிகர் கார்த்தியின் 26 ஆவது படம் வா வாத்தியார்

நடிகர் கார்த்தியின் 26ஆவது படத்துக்கு வா வாத்தியார் என்று பெயரிடப்பட்டுள்ளது.;

Update: 2024-05-25 16:02 GMT
நடிகர் கார்த்தியின் 26 ஆவது படம் வா வாத்தியார்

நடிகர் கார்த்தியின் 26ஆவது படத்துக்கு வா வாத்தியார் என்று பெயரிடப்பட்டுள்ளது.


  • whatsapp icon
நடிகர் கார்த்தியின் 26 ஆவது படத்துக்கு வா வாத்தியார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றமும், டைட்டிலும் வெளியிடப்பட்டது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் 26-ஆவது பட அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Tags:    

Similar News